Home  ›  Ringtones  ›  Kaamaatchi Ringtone

Kaamaatchi Ringtone

A mesmerizing blend of traditional and contemporary sounds, this enchanting melody captures longing and devotion, evoking deep emotional connections and vibrant imagery.

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Kaamaatchi ringtone for your mobile phone. You can download Kaamaatchi ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Kaamaatchi - Song Lyrics

இது கானா பாபுவோட
உன்மேல கைய போட
என் மைனா, என் மைனா
DJB records
காமாட்சி மாமன் sight அடிக்க உன்ன விடிய-விடிய காதலிக்க
அதே தாவணி போட்ட மைனா என்ன மயக்குறியே நீ queen'ah
கா... காமாட்சி மாமன் sight அடிக்க உன்ன Read More >>

விடிய-விடிய காதலிக்க
அதே தாவணி போட்ட மைனா என்ன மயக்குறியே நீ queen'ah
நீ okay சொல்லு புள்ள உன்ன தோளுமேல சுமப்பேன்
உங்கப்பனுக்கு நல்ல மருமகனாதான் இருப்பேன்
வேணா-வேணானு சொன்னா போவன் வீணா
மைனா-மைனா நீ காத்துல பறக்குற மைனா
நீ ரோஜா நா முள்ளு
உன் கையில iphone cell'u
உன்ன பாத்தாலே கொஞ்சம் ஜில்லு
Ping'குனு இருக்கு
காமாட்சி மாமன் sight அடிக்க உன்ன விடிய-விடிய காதலிக்க
அதே தாவணி போட்ட மைனா என்ன மயக்குறியே நீ queen'ah
கா... காமாட்சி மாமன் sight அடிக்க உன்ன விடிய-விடிய காதலிக்க
அதே தாவணி போட்ட மைனா என்ன மயக்குறியே நீ queen'ah
நீ ஒத்தமா முத்தமா நித்தமா சித்தமா சத்தமா கொடுத்தாலும்
உனக்கு என் வெக்கமா பக்கம் வா உன்ன நா கிள்ளவா தின்னவா தெனந்தோறும்
சிக்காத சிலையே உன் கன்னம் குழியே அதுல நா விழுந்தே
தன்னால சிரிச்சேன் விழுந்தேன் பொரண்டேன் உன்னால
ஓயாத அலையே உன்னோட வழியே நா வாறேன் கிளியே
என் கண்ஜாட காமாட்சி கஞ்சாவா பார்த்தாச்சுடி
தில்லானா என் மைனா
நா கொக்கி போட்ட மீனா
கானா பாபுவோட தில்லானா
(தில்லானா, தில்லா-தில்லா)
காமாட்சி மாமன் sight அடிக்க உன்ன விடிய-விடிய காதலிக்க
அதே தாவணி போட்ட மைனா என்ன மயக்குறியே நீ queen'ah
கா... காமாட்சி மாமன் sight அடிக்க உன்ன விடிய-விடிய காதலிக்க
அதே தாவணி போட்ட மைனா என்ன மயக்குறியே நீ queen'ah
காமாட்சி, கா... காமாட்சி, காமாட்சி (இது கானா பாபுவோட)
காமாட்சி, கா... காமாட்சி, காமாட்சி (கானா-கானா, உன்மேல கைய போட)
காமாட்சி, கா... காமாட்சி, காமாட்சி (என் மைனா, என் மைனா)
காமாட்சி, கா... காமாட்சி, காமாட்சி (மைனா மைனா என் மைனா... Ping'குனு இருக்கு)
காமாட்சி
Name: Kaamaatchi - Sunder Chandran
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 141

Kaamaatchi Related Ringtones

30
@Lovisa
0

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.