Home  ›  Ringtones  ›  Kadhal Kavithaigal Ringtone

Kadhal Kavithaigal Ringtone

This enchanting Tamil melody weaves classical rhythms with soulful melodies, evoking tender romance and poetic longing. Ideal for sunset drives or quiet evenings, it captures the essence of heartfelt confessions and eternal affection in a lush, nostalgic

00:00 / 00:31
icon icon
icon
icon

Download free Kadhal Kavithaigal ringtone for your mobile phone. You can download Kadhal Kavithaigal ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kadhal Kavithaigal - Song Lyrics

Yes! I love this idiot
I love this lovable idiot!
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்
இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட
Read More >>

இதம் தரும் காதல் கவிதைகள்
படித்திடும் நேரம்
இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்
இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட
இதம் தரும் காதல்
கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்
கை வீசிடும் தென்றல்
கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண்பாடிடும் சந்தம்
உன் நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ நதியோ கலையழகோ
மேகம் ஒன்று நேரில்
இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி
நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி
இது தொடரும் வளரும் மலரும்
இனி கனவும் நினைவும் உனையே
தொடர்ந்திடும்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்
இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்
பூமாலைகள் கொஞ்சும்
பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால்
அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை
செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள்
அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம்
அல்லவோ
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்
தினம் தினம்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்
இதயம் இடம் மாறும் (ம்)
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும் (ம்)
அழகில் கலந்தாட
இதம் தரும் காதல்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்
Name: Kadhal Kavithaigal - Ilaiyaraaja & K.S. Chithra
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 31s
File Size: 486.4 KB
Downloads: 157

Kadhal Kavithaigal Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone X-COOL!