This enchanting Tamil melody blends soulful vocals with gentle rhythms, evoking tender romance and heartfelt longing. Its emotional depth makes it perfect for romantic walks or quiet evenings sharing unspoken affections.
Kannae Kanmaniye - Song Lyrics
கண்ணே கண்மணியே உன்னோடு சரணாகிறேன்
ஒளி மீது ஒளியாய் ஒளியே நான் காண்கிறேன்
மெய் நிலை ஊற மெய் மெலிந்தேனே
என் இமை மீற உயிர் நெகிழ்ந்தேனே
கண்ணே கண்மணியே உன்னோடு சரணாகிறேன்
என் உயிர் ஏகும் என் திசை நீயே
திசைகள்
Read More >>
இல்லா பெருவெளி நீயே
உதிர்கள் போடும் இன்மையும் நீயே
இன்மை இல்லா உண்மையும் நீயே
தேடும் நெஞ்சம் தேரும் முறை இதுதானோ?
தேடும் நெஞ்சம் தேரும் நிலை இதுதானோ?
நி-ச-ச-ச-ச-ச, நி-ச-ச-ச-ச-ச
நி-ச-ரே-ச-ச-ச-ச, நி-ச-நி, த-நி-த, ப-த-நி
கண்ணே
கண்ணே கண்மணியே உன்னோடு சரணாகிறேன்
ஒளி மீது ஒளியாய் ஒளியே நான் காண்கிறேன்
க, க-ம-க-ரே-க
க-ச-ச-ச-ச, நி-ப-ம-க-ரே
க, க-ம-க-ரே-க
க-ம-ப, க-ம-ப, க-ம-ப, க-ரே-ச
நி-ப-ப-ப-க-ச, நி-நி-த-ப-ம-ப
நி-ப-ப-ப-க-ச, நி-நி-த-ப-ம-ப
ம-க-ரே-ச-நி-ச, ரே-க, ரே-க-ம-ப
நி-ச-நி-ப, நி-ப, ம-ப-ம-க-ம-க-ரே-ச-ரே, க-ரே-ச, க-ரே-ச
அற்றம் இல்லா ஆற்றல் உன்னை
வற்றா காதல் செய்வேனோ?
சற்றும் நில்லா அருள்மழை உன்னில்
முற்றும் நானே கரைவேனோ?
ஒளியின் ஒளியே ஏற்பாயா?
எனை ஒளியே ஒளியில் ஒளியாய் நிறைவேனோ?
க-ம-ப, க-ரே-ச, க-ம-ப, க-ரே-ச
ச-ரி-ரி-ரி-ரி-நி, த-ரே-ந, த-ரே-ந, ப-த-ம
க-ம-ப, க-ரே-ச, க-ம-ப, க-ரே-ச
ச-ரி-ரி-ரி-ரி-நி, த-ரே-ந, த-ரே-ந, ப-த-ம
ம-க-ப-ச, ப-க-ப-ச, ப-க-ப-ம-ரே-ம-க
ச-ரி, ரி-க, க-ம, ம-க-ப, ம-க-ப-ம-க-ரி
ச-ரி, ரி-க, க-ம, ம-க-ப, ம-க-ப-ம-க-ரி
ச-ரி, ரி-க, க-ம, ம-ப
ச-ரி, ரி-க, க-ம, ம-ப
ச-ரி, ரி-க, க-ம, ம-ப
கண்ணே கண்மணியே உன்னோடு சரணாகிறேன்
ஒளி மீது ஒளியாய் ஒளியே நான் காண்கிறேன்
மெய் நிலை ஊற மெய் மெலிந்தேனே
என் இமை மீற உயிர் நெகிழ்ந்தேனே
கண்ணே கண்மணியே உன்னோடு சரணாகிறேன்
ரி-க-ரி-க-ரி-க-ரி-க-ரி-க-ரி-க-ரி-க-ரி-க-ரி
ச-நி-நி, ச-நி-த-ப-த-நி-ச-நி-நி-த-த
கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே
நி-ச-ரே-ச-நி-ச-நி-ச-நி-ச-நி-ச-நி-ச-நி-ச-நி-ச (நி-ச-க-ம-ப)
நி-ச-க-ம-ப-ம-க-ச-நி-த-நி-த-ப, ம-க, க-ச, ச-நி-ப
ரி-ரி-ரி-ரி-ரி-ரி-ரி-ரி-ச-நி-த, க-நி-ச-நி-த-ப
ரி-ரி-ரி-ரி-ச-நி-த, ம-க-நி-ச-நி-த-ப-ப-ப-ப-ப-ப
ப-ப-ப-நி-த-த-த-நி-த-த, நி-ச-ப, நி-ச-ப-ப
தோம்-தா, தன-தோம், தன, தோம்-தோம் தா-தன-தோம்
தன, தோம்-தோம், தா-தன-தோம், தன
கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே