Home  ›  Ringtones  ›  Rai Rai Raa Raa Ringtone

Rai Rai Raa Raa Ringtone

This vibrant Telugu folk-inspired track pulses with infectious energy and rhythmic beats, weaving a tale of playful romance and youthful exuberance. Ideal for festive gatherings or romantic evenings, it radiates joy and celebration in every lively melody.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Rai Rai Raa Raa ringtone for your mobile phone. You can download Rai Rai Raa Raa ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Rai Rai Raa Raa - Song Lyrics

ரை-ரை, ரா-ரா, ரை-ரை, ரா-ரா
பாற வெட்டி பாயும் ஆறா
ரை-ரை, ரா-ரா, ரை-ரை, ரா-ரா
மட்டைய சுத்தி போடும் நூறா
கொம்பாதி கொம்ப வா, குத்தி சீரும் அம்பா வா
சண்டக்கார தெம்பா வா, ஆறா சாத்து நண்பா வா
பகைய பாத்து நேரா Read More >>

வா, என் காத்து வீரா வா
ஊர ஏத்தும் தேரா வா, நீ கால ஏத்த பூமி சுத்தும் ஏறி-ஏறி-ஏறி வாரா
ரை-ரை, ரா-ரா, ரை-ரை, ரா-ரா
பாற வெட்டி பாயும் ஆறா
ரை-ரை, ரா-ரா, ரை, ரை-ரை, ரா-ரா
மட்டைய சுத்தி போடும் நூறா வா
கருக்கா, ஏ கருக்கா, செருக்கா, ஏ செருக்கா
உன் தேகம் உன் தீயெல்லாம் கைதாக்கும் கூண்டாகுதா?
உன் நெஞ்சில் வீரமா வென்றாடும் வெறியோட வா
பூக்குற பூவில் தேன் மிச்சமானா வண்டங்க சோம்பேறிதான்
வேர்வைக்கு பயந்து போர்வைக்குள் போனா கனவோடு நீ காலிதான்
பாயும் புலியோ ஆறப் போடாது
புயலுக் காத்து ஓய்வத் தேடாது
நீ கால் வச்சா உச்சம் கணிச்சிட முடியாது
ரை-ரை, ரா-ரா, ரை-ரை, ரா-ரா
பாற வெட்டி பாயும் ஆறா
ஆட்டத்துக்காக பொறந்தவன் நீதான் நீயாட தரையாடணும்
தோத்ததுக்கெல்லாம் தல குனியாம குறிவச்சு உலகாளணும்
நெஞ்சம் உண்டு முட்டியேறத்தான்
உன் காலும் கையும் கத்திப் போலத்தான்
நீயும் விழுந்தாக்கூட வெற்றியோடத்தான்
ரை-ரை, ரா-ரா, ரை-ரை, ரா-ரா
பாற வெட்டி பாயும் ஆறா
ரை-ரை, ரா-ரா, ரை-ரை, ரா-ரா
மட்டைய சுத்தி போடும் நூறா
கருக்கா, ஏ கருக்கா, செருக்கா, ஏ செருக்கா
உன் தேகம் உன் தீயெல்லாம் கைதாக்கும் கூண்டாகுதா?
உன் நெஞ்சில் வீரமா வென்றாடும் வெறியோட வா
Name: Rai Rai Raa Raa - Anirudh Ravichander, Sreerama Chandra, Rakshita Suresh & Vivek
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.6 KB
Downloads: 67

Rai Rai Raa Raa Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.