Home  ›  Ringtones  ›  Yedhedo Ennangal Ringtone

Yedhedo Ennangal Ringtone

This enchanting Tamil duet blends soft melodies with introspective rhythms, capturing the whirlwind of fleeting thoughts and budding affection. Its tender vocals evoke a sense of dreamy restlessness, perfect for quiet evenings lost in love's gentle chaos.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Yedhedo Ennangal ringtone for your mobile phone. You can download Yedhedo Ennangal ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Yedhedo Ennangal - Song Lyrics

ஏதேதோ எண்ணங்கள் வந்து
எனக்குள் தூக்கம் போடுது
வழிதேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்தது
அலைந்தது அலைந்தது
இதயமும் அலைந்தது
அசைந்தது அடிமனம் அசைந்தது தான்
மீதந்தது மீதந்தது
இருஜனம் நீதந்தது
வளர்ந்தது Read More >>

இருமை வளர்ந்தது தன்
புரிந்தது புரிந்தது
இது என்ன புரிந்தது
தெளிந்தது உயிர்வரை தெளிந்தது தன்
ஏதேதோ எண்ணங்கள் வந்து
எனக்குள் தூக்கம் போடுது
வழிதேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்தது
பழகிய ருசியே பழகியே பசியே
உயிரில் உன் வாசம்
நெருங்கிய கனவே நுறுங்கிய மனமே
உதட்டில் உன் ஸ்வாசம்
விரலில்ல மலர்கள் என்னை வந்து வருடியதே
காலில்ல காற்று தன் என்னை தேடி தடவியதே
சிறகில்ல மேகமும் என்னை என்னை மோதுதே
நகமில்ல இரவுகள் என்னை மட்டும் கீறியதே
முதல் முறை தெரிந்தது முதல் முறை புரிந்தது
முதல் முறை திறந்தது தனி உணர்வு
இது ஒரு ரகசியம் இது ஒரு அதிசயம்
இது ஒரு அவசியம் புது உணர்வு
ஏதேதோ எண்ணங்கள் வந்து
எனக்குள் தூக்கம் போடுது
வழிதேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்தது
கவனத்தை மறந்தேன்
கவனத்தை மறந்தேன்
உனக்குள் விழுந்திடவே
இமகளை திறந்தேன்
இமைகளை திறந்தேன்
உடன் பறந்திடவே
யார் யாரோ சாலையில் வந்து சென்று போகட்டுமே
நீ வந்து போகையில் கண்கள் அகலம் ஆகிடுமே
திரும்பாமல் போனால்
பாதி ஜீவன் தெங்கிடுமே
விரும்பாமல் போனால்
மொத்த ஜீவன் சாய்ந்திடுமே
அசைந்தது அடிமனம் அசைந்தது தான்
மீதந்தது மீதந்தது
இருஜனம் நீதந்தது
வளர்ந்தது இருமை வளர்ந்தது தன்
புரிந்தது புரிந்தது
இது என்ன புரிந்தது
தெளிந்தது உயிர்வரை தெளிந்தது தன்
ஏதேதோ எண்ணங்கள் வந்து
எனக்குள் தூக்கம் போடுது
வழிதேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்தது
ஏதேதோ எண்ணங்கள் வந்து
எனக்குள் தூக்கம் போடுது
Name: Yedhedo Ennangal - Yuvan Shankar Raja, Shweta Mohan & Pa. Vijay
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.19 KB
Downloads: 218

Yedhedo Ennangal Related Ringtones

30
@Lovisa
0

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.